Breaking News

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் (TNPL) வேலைவாய்ப்பு.

NEWS COVER
0
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் (TNPL) வேலைவாய்ப்பு
GET NEWS COVER
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் (TAMILNADU PAPER LIMITED காலியாக உள்ள பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

BE Civi மற்றும் B Tech முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரம்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (TAMILNADU PAPER LIMITED)

பணியின் பெயர்: Deputy General Manager (Civil)

பணியிடங்கள்: Various

கல்வி தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் BE, Btech தேர்ச்சி

வயது வரம்பு: 46 வயது முதல் 55 வயதுக்குள்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2024

விண்ணப்பிக்கும் முறை: Offline

சம்பள விவரம்: ரூ.2,39,000/- மாதம்

தேர்வு செய்யும் முறை:  நேர்காணல் மூலம் தேர்வு.


Tags: வேலைவாய்ப்பு செய்திகள்