தமிழகத்தில் உருவாகும் 6 புதிய மாநகராட்சிகள்.!
NEWS COVER
0
தமிழகத்தில் உருவாகும் 6 புதிய மாநகராட்சிகள்.!
GET NEWS COVER
தமிழகத்தில் 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வருவாய் உள்ளிட்டவற்றை பொருத்து நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். ஏற்கனவே தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 21 மாநகராட்சிகள் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள
திருவண்ணாமலை
காரைக்குடி
புதுக்கோட்டை
பொள்ளாச்சி
கோவில்பட்டி
நாமக்கல்
ஆகிய 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. வரும் குடியரச தினத்தன்று முதல்வர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்