இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி மரணம்.!
NEWS COVER
0
இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி மரணம்.!
GET NEWS COVER
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணி சற்று முன்னர் உயிரிழந்தார். அவருக்கு வயது 47.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பவதாரணி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இசையில் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார்.
Tags: தமிழக செய்திகள்