Breaking News

தொழிற்கல்வி மாணவர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை அறிவிப்பு.!

NEWS COVER
0
தொழிற்கல்வி மாணவர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை அறிவிப்பு.! 
GET NEWS COVER
தொழிற்கல்வி பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

 பன்னிரண்டாம் வகுப்பில் தொழிற்கல்வி படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு தற்பொழுது 10 நாட்கள் தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது அந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்