Breaking News

செங்கல்பட்டு அருகே 5000 ஆண்டுகள் பழமையான எலும்புகூடு கண்டெடுப்பு..!

NEWS COVER
0

செங்கல்பட்டு அருகே 5000 ஆண்டுகள் பழமையான எலும்புகூடு கண்டெடுப்பு..!


GET NEWS COVER 
செங்கல்பட்டு மாவட்டம் செட்டிமேடு கிராமத்தில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 20 நாட்களாக தொல்லியல் துறை அகழாய்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் தலைமையில் கடந்த அகழாய்வில் பல அறிய பொருட்கள் மற்றும் படிமங்கள் கிடைத்துள்ளது மேலும் அங்கு ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்க கூடும் என தெரியவந்தது.

 கீழடியை விட இது மிகப் பழமையான நாகரீகம் என சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்