அரசு பள்ளிகளில் இனிமேல் ஆன்லைன் சேர்க்கை..!
NEWS COVER
0
அரசு பள்ளிகளில் இனிமேல் ஆன்லைன் சேர்க்கை..! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
GET NEWS COVER
அரசு பள்ளிகளில் இனிமேல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான குளறுபடிகளை சரிசெய்ய இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல் இனிமேல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்