கட்சியின் பெயரி்ல் திருத்தம் செய்தார் விஜய்..!
NEWS COVER
0
கட்சி பெயரி்ல் திருத்தம் செய்தார் விஜய்..!
GET NEWS COVER
நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" எனும் புதிய அரசியல் கட்சியினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கினார்.
கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் "தமிழக வெற்றி கழகம்" எனும் பெயரில் வெற்றிக்கு பக்கத்தில் "க்" வரவில்லை என்று சில விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அதனை ஏற்றுக் கொண்டு கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்து நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்