ஜூலை 10 ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை..!
NEWS COVER
0
ஜூலை 10 ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை..!
GET NEWS COVER
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த மாவட்டத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அரசு அலுவலகங்கள் பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அன்றைய தேதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டாஸ்மார்க் மதுக்கடைகள் 4 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என நம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்