Breaking News

அக்டோபர் 2 ல் புதிய அரசியல் கட்சி..! பிரசாந்த் கிஷோர் அதிரடி அறிவிப்பு..!

NEWS COVER
0
அக்டோபர் 2 ல் புதிய அரசியல் கட்சி..! பிரசாந்த் கிஷோர் அதிரடி அறிவிப்பு..!
GET NEWS COVER.
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை துவங்க உள்ளார்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று தனது ஜன் சுராஜ் அமைப்பினை அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாட்னாவில் ஜான் சுராஜின் மாநில அளவிலான பயிலரங்கில் பேசிய பிரசாந்த் கிஷோர்  "முன்பு கூறியது போல், ஜான் சுராஜ் அக்டோபர் 2 ஆம் தேதி அரசியல் கட்சியாக மாறி அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்  கட்சித் தலைமை போன்ற பிற விவரங்கள் உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

Tags: தேசிய செய்திகள்