Breaking News

"தமிழக வெற்றிக் கழகம்" கொடி நாளை அறிமுகம்.! தலைவர் விஜய் அறிவிப்பு.!

NEWS COVER
0
"தமிழக வெற்றிக் கழகம்" கொடி நாளை அறிமுகம்.! தலைவர் விஜய் அறிவிப்பு.!

GET NEWS COVER
தமிழக வெற்றி கழகத்தின் கொடி நாளை( 22.08.2024) காலை அறிமுகம் செய்யப்படும் என அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சமீபத்தில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக்கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சியாக மாற்றி உள்ளார் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ளார் அதன் முன்னோட்டமாக தனது கட்சி கொடி மற்றும் கொள்கைகள் மற்றும் பாடல் ஆகியவற்றை நாளை காலை 9 15 மணி அளவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப் போவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Tags: தமிழக செய்திகள்