Posts

Showing posts from September, 2018

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி

Image
* 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி * ✍ *மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 1,136 பணிகளுக்கு விண்னபிக்கலாம்* ✍ *கடைசி தேதி 30.09.2018* ✍ *விண்னப்ப கட்டணம் ரூபாய் 100/-* ✍ *ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க* http://164.100.129.99/selectionpost2018/ ✍ *இதற்கான தேர்வுகள், அக்., 27, 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும்* ✍ *மேலும் விவரங்களுக்கு* http://164.100.129.99/selectionpost2018/html/Final_Annexure_I_to_Notice_Phase_VI_05092018.pdf

8ம் வகுப்பு படித்த டிரைவர்களுக்கு அரசு வேலை

Image
*8ம் வகுப்பு படித்த டிரைவர்களுக்கு அரசு வேலை * *DMIN ⓂEDIA*  *ஆவின் நிறுவனத்தில் டிரைவர் வேலை*  *பதவி: Driver LVD*  *தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி*  *பணி அனுபவம்  ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு* ✍ *விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.100. இதனை The General Manager, TDCMP, Thanjavur என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்கவேண்டும்* ✍  *கடைசி தேதி: 10.10.2018 * ✍ *உங்களை பற்றிய விவரங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இனைத்து அனுப்பவேண்டிய முகவரி* பொது மேலாளர் ஆவின் பால் கூட்டுறவு சங்கம் நஞ்சிகோட்டை சாலை தஞ்சாவூர் 613006 ✍ *மேலும் விவரங்களுக்கு* அறிய www.aavinmilk.com

ஐடிஐ படித்தவர்களுக்கு அரசு வேலை

Image
*ஐடிஐ படித்தவர்களுக்கு அரசு வேலை * *DMIN ⓂEDIA* ✍ *ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை* ✍ *தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி* ✍ *Technician Operation பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், பிட்டர், எல்க்ட்ரீசியன், ஏர்கண்டிஷனர் போன்ற துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள்* ✍ *விண்ணப்பக் கட்டணம்:*  *பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.100. இதனை The General Manager, TDCMP, Thanjavur என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்* ✍  *கடைசி தேதி: 10.10.2018* ✍ *உங்களை பற்றிய விவரங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இனைத்து அனுப்பவேண்டிய முகவரி* பொது மேலாளர் ஆவின் பால் கூட்டுறவு சங்கம் நஞ்சிகோட்டை சாலை தஞ்சாவூர் 613006 ✍ *மேலும் விவரங்களுக்கு* அறிய www.aavinmilk.com ❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

B E படித்தவர்களுக்கு மேனஜர் வேலை

Image
*BE படித்தவர்களுக்கு மேனஜர் வேலை* *DMIN ⓂEDIA* ✍ *ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை* ✍ *தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி* ✍ *பதவி: Deputy Manager Engineering* ✍ *தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், ஆட்டோமொபைல், மெக்கானிகல் போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள்* ✍ *விண்ணப்பக் கட்டணம்:*  *பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.100. இதனை The General Manager, TDCMP, Thanjavur என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்* ✍  *கடைசி தேதி: 10.10.2018* ✍ *உங்களை பற்றிய விவரங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இனைத்து அனுப்பவேண்டிய முகவரி* பொது மேலாளர் ஆவின் பால் கூட்டுறவு சங்கம் நஞ்சிகோட்டை சாலை தஞ்சாவூர் 613006 ✍ *மேலும் விவரங்களுக்கு* அறிய www.aavinmilk.com

பட்டதாரிகளுக்கு அரசு வேலை

Image
*பட்டதாரிகளுக்கு அரசு வேலை* *DMIN ⓂEDIA* ✍ *திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பணி* ✍ *பணி: Hostel Asst. Traninees* ✍ *கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.* ✍ *வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.* ✍ *சம்பளம்: ரூபாய் 10,000* ✍ *நேர்முகத் தேர்வு* ✍ *விண்ணப்பிக்கும் முறை  https://nitt.edu/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்* ✍ *அனுப்ப வேண்டிய முகவரி:* The Chief Warden, National Institute of Technology Hostels, Trichy-620 015. ✍ *கடைசித் தேதி: 27/09/2018* ✍ *மேலும் விவரங்களுக்கு https://nitt.edu/home/other/jobs/Hostel-Asst-Trainee-Sep-2018.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்*

கரண்ட் கட் இனி அடிக்கடி

வாக்காளர் அட்டை திருத்தம் செய்வது எப்படி

✍ *உங்கள் வாக்களர் அட்டையில்* உங்கள் விவரங்கள் தவறாக உள்ளதா  *பெயர்*  *பிறந்த தேதி ,மாதம், வருடம்*  *தந்தை பெயர்*  *முகவரி*  *போட்டோ* ✍ *ஆகியன தவறாக இருந்தால் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய nvsp.com

இனி தினமும்

Image
மக்கள் பயன் பெறும்  செய்திகள் இனி தினமும் நம் GET NEWS COVER இணையதளத்தில்