Breaking News

B E படித்தவர்களுக்கு மேனஜர் வேலை

NEWS COVER
1
*BE படித்தவர்களுக்கு மேனஜர் வேலை*
*DMIN ⓂEDIA*

✍ *ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை*

✍ *தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி*

✍ *பதவி: Deputy Manager Engineering*

✍ *தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், ஆட்டோமொபைல், மெக்கானிகல் போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள்*

✍ *விண்ணப்பக் கட்டணம்:*

 *பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.100. இதனை The General Manager, TDCMP, Thanjavur என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்*

✍  *கடைசி தேதி: 10.10.2018*

✍ *உங்களை பற்றிய விவரங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இனைத்து அனுப்பவேண்டிய முகவரி*

பொது மேலாளர் ஆவின் பால் கூட்டுறவு
சங்கம்
நஞ்சிகோட்டை சாலை
தஞ்சாவூர் 613006

✍ *மேலும் விவரங்களுக்கு* அறிய www.aavinmilk.com

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்

1 Comments